Mobile

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!

ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜி பதிப்பினைக் கொண்டதாக இருக்கும். ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC செயலியினைக் கொண்டுள்ளது.

ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அட்ரினோ 620 ஜி.பீ.யூ ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி செயலி கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது ZTE பிளேட் 20 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பினைக் கொண்டதாகவும், மேலும் வளைந்த காட்சிகள் மற்றும் மெலிதான பெசல்களைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 20 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் நான்காம்நிலை சென்சார் கொண்டுள்ளது.

மேலும் இது 4,000 mAh பேட்டரியை கொண்டதாகவும், ஆக்டா கோர் யூனிசாக் டைகர் T618 SoC செயலி கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஹூவாய் நிறுவனத்தின் ஹார்மனி ஓஎஸ்!

TechNews Tamil