Apps

ஒரு லட்சம் வீடியோக்களை நீக்கிய யூடியூப்!!

சமூக வலைதளங்கள் மக்களை இணைக்கும் ஒரு விஷயமாக இருந்துவருகிறது, அதில் நன்மைகள் பலவும், தீமைகள் பலவும் இருப்பினும் அதனை பொழுதுபோக்காக மட்டுமே கருதுங்கள் என பலமுறை பலரால் அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால் இப்போது போன்று முன்பெல்லாம் யுடியூப் பற்றிய தகவல்கள் பெரிதாக யாருக்கும் தெரிந்திருக்காது, அதனை வீடியோ பார்க்கமட்டுமே பயன்படுத்தியது போய்விட்டது. ஆளாளுக்கு ஒரு யூடியூப் சேனல், அப்படி இல்லாயா அவரவர் பங்குக்கு ஒரு வீடியோவினைப் போட்டுவிடுவது.

ஒரு லட்சம் வீடியோக்களை நீக்கிய யூடியூப்!!

மதம், இனம், ஆண், பெண், என பலவிதமான சமூகத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வீடியோக்கள் வெளியாகின்றன. இது போன்ற வீடியோக்களை நீக்க ஜூன் மாதம் முடிவு செய்தது யூடியூப்.

தற்போது மூன்று மாத காலங்களில் 1 லட்சம் வீடியோக்கள், மற்றும் 17 ஆயிரம் சேனல்களை நீக்கியுள்ளது கூகுள்.

வீடியோக்கள், சேனல்கள் மட்டுமல்ல, பிரச்சினையை ஏற்படுத்தும் கமெண்ட்டுகளும் நீக்கப்பட்டுள்ளன. 

ஸ்பாம்க்கு கீழ் ஏப்ரல் – ஜூன் மாதங்களில் 9 மில்லியன் வீடியோக்கள் மற்றும் 4 மில்லியன் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளது. 

Related posts

அமேசானுக்கு டஃப் காம்பிட்டீஷன் கொடுக்கவுள்ள அர்பன் கிளப்!

TechNews Tamil

ஆன்லைனில் பாடம் நடத்தும்போது ஜூம் செயலியில் ஆபாச படங்கள்… பயன்படுத்துவதை நிறுத்திய சிங்கப்பூர்!!

TechNews Tamil

இனி வாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பலாம்.. !!

TechNews Tamil