Gadgets

சீனாவில் அறிமுகமானது சியோமியின் ரெட்மிபுக் 13, ரெட்மிபுக் 14, ரெட்மிபுக் 16 லேப்டாப்புகள்!!

சியோமி ரெட்மிபுக் 13, ரெட்மிநிறுவனம் சமீபத்தில் மூன்று புதிய லேப்டாப்களைக் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.

சீனாவில் அறிமுகமானது சியோமியின் ரெட்மிபுக் 13, ரெட்மிபுக் 14, ரெட்மிபுக் 16 லேப்டாப்புகள்!!

அதாவது

1.    ரெட்மிபுக் 13,

2.    ரெட்மிபுக் 14

3.    ரெட்மிபுக் 16

இந்த லேப்டாப்களில் AMD ரைசன் 4000 சீரிஸ் செயலி உள்ளது. மேலும் இந்த லேப்டாக்களில் ரெட்மிபுக் 13- 13 இன்ச், ரெட்மிபுக் 14 – 14 இன்ச் மற்றும் ரெட்மிபுக் 16 – 16 இன்ச் டிஸ்ப்ளேக்கள் கொண்டதாக உள்ளது.

16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. இந்த

ரெட்மிபுக் 13 AMD ரைசன் 4000 சீரிஸ் செயலி கொண்டதாகவும்,. ரெட்மிபுக் 14 ஆனது ஷாவ்மி AMD Ryzen 5 4500U செயலி கொண்டதாகவும் மற்றும் ரெட்மிபுக் 16  AMD Ryzen 7 4700U செயலியினைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்த லேப்டாப்கள் 16 ஜிபி டிடிஆர் 4 ரேம் மற்றும் 512 ஜிபி வரை சாட்டா எஸ்எஸ்டி வரை கொண்டும், மெமரி அளவாக 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி எஸ்.எஸ்.டி உள்ளது.

மேலும் இவை முழு எச்டி 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேக்களையும், ரெட்மிபுக் 13 மற்றும் ரெட்மிபுக் 14 ஆகியவற்றில் 250nits Brightness, ரெட்மி புக் 16 300 நைட்ஸ் Brightness கொண்டுள்ளது.

ரெட்மிபுக் 13 மற்றும் ரெட்மிபுக் 14 ஆகியவற்றில் 40Wh பேட்டரியும், ரெட்மிபுக் 16, 46Wh பேட்டரியும் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட், எச்.டி.எம்.ஐ போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ஏசர் ஒன் 14 லேப்டாப் மாடல்!

TechNews Tamil

இந்தியாவில் வெளியானது அவிட்டா காஸ்மோஸ் 2 இன் 1 லேப்டாப்!

TechNews Tamil

அறிமுகமானது நோக்கியா 55 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி!!

TechNews Tamil