Mobile

செப்டம்பர் 25 ல் அறிமுகமாகவுள்ள சியோமியின் ரெட்மி 8ஏ!!

சியோமி நிறுவனம் தனது Redmi 8A ஸ்மார்ட்போனை செப்டம்பர் 25 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஜூலை மாதம், அறிமுகப்படுத்தப்பட்ட சியோமியின் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனின் அடுத்த சீரியஸ் தான் இந்த ரெட்மி 8ஏ என்று ஆகும்.

ரெட்மி 7ஏ இன் அடுத்த சீரியசான இந்த ஸ்மார்ட்போன் எச்டி+ டிஸ்ப்ளே மற்றும் இரட்டை பின்புற கேமரா கொண்டிருக்கும்.

செப்டம்பர் 25 ல் அறிமுகமாகவுள்ள சியோமியின் ரெட்மி 8ஏ!!

இந்த ஸ்மார்ட்போன் 6.217 இன்ச் அளவிலான எச்டி+ (720×1520 பிக்சல்கள்) டிஎஃப்டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும், இது ஆக்டா கோர் SoC மூலம் இயங்கும் தன்மை கொண்டது, இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான சேமிப்பினைக் கொண்டிருக்கும்.

இந்த 8ஏ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு MIUI 10 கொண்டு இயங்கும் தன்மைகொண்டு இருக்கும் என்று தெரிகிறது. இதன் விலை நிர்ணயம் 6000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் அளவிலான முதன்மை சென்சார் கொண்ட ஒரு டூயல் கேமரா அமைப்பு மற்றும் 8 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும்.

Related posts

ஜூலை 8 ஆம் தேதி விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ்!!

TechNews Tamil

சீனாவில் இன்று அறிமுகமாகியுள்ளது ஹானர் 9S ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமான விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil