Mobile

டிசம்பர் மாதம் அறிமுகமாகும் சியோமியின் மி சிசி9 ஸ்மார்ட்போன்!!

சமீபத்தில் சியோமியின் மி சிசி9 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமானது, அது அங்கு சிறப்பான வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் டிசம்ப முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் இங்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டு சியோமி மி நோட்10 என்று வெளியாக உள்ளது.

டிசம்பர் மாதம் அறிமுகமாகும் சியோமியின் மி சிசி9 ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் 6.47 இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இது இன்-டிஸ்பிளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது.

இது 2.2ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னப்டிராகன் 730ஜி சிப்செட் கொண்டு இயங்கும் தன்மையானது, ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டுள்ளது.

கேமரா:

பின்புறத்தில் 108எம்பி பிமைரி கேமரா, 20எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் கேமரா, 12எம்பி போர்ட்ரைட் கேமரா, 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவைகள் உள்ளது. மேலும் இது 32எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இது 5260எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, இது டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை,ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சியோமி மி 11 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் களம் இறங்கத் தயாராகி வரும் ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விவோ வி15 மாடலில் உள்ள சிறப்பு அம்சங்கள்!!

TechNews Tamil