Mobile

சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் விலை!!!

சியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் கடந்தமாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய ஸ்மார்ட்போனில் 6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் அமோல்ட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், 7 ஆம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.

முன்புறம் 32 எம்.பி. கேமராவும், நான்கு பிக்சல்களை கொண்டு 1.6μm பிக்சல்களில் தரமான புகைப்படங்களை வழங்கக் கூடியது.

சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் விலை!!!

இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 6.08 இன்ச் 1560×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது,

மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5வினைக் கொண்டதாகவும், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர் கொண்டு இயங்குகிறது.

 அட்ரினோ 610 GPUயையும், 4 ஜி.பி. LPDDR4 ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. (UFS 2.1) மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை, 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், f/1.79, 0.8μm பிக்சல், எல்.இ.டி. ஃபிளாஷ், EIS, 8 எம்.பி. 118° அல்ட்ரா-வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.2,  4030 எம்.ஏ.ஹெச். பேட்டரி போன்றவையும் உள்ளது.

இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 12,999 என்றும் 128 ஜி.பி. மாடல்  ரூ. 15,999 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

நிறுத்தப்பட உள்ள விவோ எஸ்1 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அடுத்த வாரம் அறிமுகம் ஆகவுள்ள Vivo Y91C 2020 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனுக்கு இப்படி ஒரு விலைகுறைப்பா!

TechNews Tamil