Gadgets

ரூ.21,400 மதிப்பிலான ஸ்மார்ட் டிவியினை அறிமுகம் செய்த சியோமி!!

சியோமி நிறுவனம் சமீபகாலமாக பல வகையான மேம்பட்ட அம்சங்களுடன் ஸ்மார்ட் டிவிக்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் தற்போது புதிய 60-inch Mi Full-Screen TV Pro வினை அறிமுகம் செய்துள்ளது.

1.    Mi Full Screen TV Pro 60 inch இன் விலை – (இந்திய மதிப்பில்) ரூ.21,400

Mi TV 4A இரண்டு அப்-ஃபயரிங் ஸ்பீக்கர்களுடன் டால்பி அட்மோஸ் ஒலியை வழங்கியுள்ளது.

Mi Full Screen TV Pro 60 இஞ்ச் டிவி குறித்த விவரங்களை நாம் இப்போது பார்க்கலாம்.

இந்த டிவியானது, 4K UHD LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் இது XiaoAI குரல் உதவியாளரை ஒருங்கிணைப்பதாய் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த Mi Full Screen TV Pro 75-inch டிவியானது  2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜை கொண்டதாய் உள்ளது.

மேலும் இந்த டிவியானது பேட்ச்வால் ஓஎஸ்ஸில் இயங்குவதாய் உள்ளது.  இந்த ஸ்மார்ட் டிவியானது 64 பிட் அம்லோஜிக் செயலியினைக் கொண்டுள்ளது.

இந்த டிவியானது இரண்டு அப்-ஃபயரிங் ஸ்பீக்கர்களுடன் டால்பி அட்மோஸ் ஆப்ஷன் கொண்டு உள்ளது. இணைப்பு ஆதரவாக USB ports, HDMI ports மற்றும் AV input போன்ற ஆதரவினைக் கொண்டு உள்ளது.

Related posts

வெளியானது அசரவைக்கும் அம்சங்களுடன் ஆப்பிள் ஐபேட் ப்ரோ!!

TechNews Tamil

முதல் ஸ்மார்ட் டிவியினை அறிமுகம் செய்த ரியல்மி நிறுவனம்!

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள புதிய ஃபாசில் ஸ்மார்ட் வாட்ச்!

TechNews Tamil