Mobile

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போனை விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.8 இன்ச் குவாட் எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன்!!

சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி மெயின் கேமரா, 48எம்பி செகன்டரி சென்சார், 48எம்பி periscope telephoto லென்ஸ் மற்றும் 20எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

சியோமி மி11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது.

Related posts

இந்தியாவில் டிஜிட்டல் நிகழ்வு மூலம் அறிமுகமானது Vivo X50 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஜெர்மனியில் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்22 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

மலேசியாவில் அறிமுகம் செய்துள்ள ரியல்மி 7 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil