Gadgets

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடல்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் சீனாவில் எம்ஐ வாட்ச் ரிவால்வ் என்ற ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த எம்ஐ வாட்ச் ரிவால்வ் ஸ்மார்ட்வாட்ச் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

எம்ஐ வாட்ச் ரிவால்வ் என்ற ஸ்மார்ட்வாட்ச் 46எம்எம் வெர்ஷன் கொண்டதாகவும், 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன் வசதி கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரேம், 10 ஸ்போர்ட்ஸ் வகைகளை டிராக் செய்யும் வசதி கொண்டதாகவும் உள்ளது.

சீனாவில் அறிமுகம் ஆகியுள்ளது சியோமி எம்ஐ வாட்ச் ரிவால்வ் மாடல்!

மேலும் இது 5ஏடிஎம் வாட்டர் ப்ரூஃப் மற்றும் ஜிபிஎஸ் வசதியை கொண்டுள்ளதாகவும் 454×454 பிக்சல் வசதி கொண்ட டிஸ்பிளே கொண்டதாகவும் உள்ளது.

இது ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஒஎஸ் தளங்களைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இது ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் வசதியை கொண்டுள்ளது.

மேலும் இதய துடிப்பு சென்சார், ஸ்லீப் டிராக்கிங், பிட்னஸ் டிராக்கிங் மற்றும் 10 ஸ்போர்ட்ஸ் மோட்கள் கொண்டதாகவும், மேலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது 420எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 14நாட்கள் பேட்டரி பேக்கப் கொண்டுள்ளது.

மேலும் மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஸ்டிராப், குரோம் சில்வர் மற்றும் நெப்டியூன் புளூ ஸ்டிராப் ஆப்ஷன்களில் இந்த புதிய சியோமி வாட்ச்.

Related posts

இந்தியாவில் அறிமுகமானது அவிட்டா எசென்ஷியல் லேப்டாப்!!

TechNews Tamil

இன்று வெளியான BoAt வயர்லெஸ் நெக் பேண்ட் இயர்போன்!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது ரெட்மிபுக் ஏர் 13 லேப்டாப்!!

TechNews Tamil