Mobile

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனுக்கு சலுகைகள்!

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ரேம் கொண்ட சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலை – ரூ.12,999 (தற்போதைய விலை- ரூ.11,999)
  2. 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை- ரூ.14,999

 சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது 6.08 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 720×1560 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனுக்கு சலுகைகள்!

இது வாட்டர் டிராப் டிராப் ஸ்டைல் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

 இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தைக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டது.

கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி /6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

 இது 4030எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை802.11, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ. 1000 விலைக்குறைப்புடன் Redmi Note 8 Pro ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் ரியல்மி சி20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

Redmi Note 8 Pro அக்டோபர் 16 ஆம் தேதி வெளியீடு!

TechNews Tamil