Mobile

இந்தியாவில் வெளியான சியோமி எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் இந்தியாவில் சியோமி எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த சியோமி எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 AMOLED ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் பிராசஸர் என்று கொண்டால் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியான சியோமி எம்ஐ 11 லைட் ஸ்மார்ட்போன்!

மேலும் மெமரி என்னும்போது அட்ரினோ 618 GPU, 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி மற்றும்  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 மற்றும் MIUI 12 வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் கேமரா என்னும்போது 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 119° அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்பி டெலிமேக்ரோ கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

ஆடியோ ஆதரவு என்னும்போது யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP53) கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக 4250 எம்ஏஹெச் பேட்டரி மற்றும்  33 வாட் பாஸ்ட் சார்ஜிங்  வசதி கொண்டுள்ளது.

Related posts

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி க்யூ 2ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

TechNews Tamil

அறிமுகமானது மோட்டோரோலா ஜி ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

Diwali With Mi சேல்: ரெட்மி மொபைல்களுக்கான தள்ளுபடிப் பட்டியல் இதோ!!

TechNews Tamil