Mobile

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ 20:9 LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் பாதுகாப்பு அமைப்பினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

பிராசசர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் அட்ரினோ 619 GPU வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ள சியோமி எம்ஐ 10ஐ ஸ்மார்ட்போன்!!

மேலும் மெமரி அமைப்பினைப் பொறுத்தவரை 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.2) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 12 கொண்டதாக உள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 108 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் கைரேகை சென்சார், இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை  3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ, 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் கொண்டதாகவும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை  4820mAh பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

Related posts

விற்பனையைத் துவங்கியது Redmi 8!

TechNews Tamil

மார்ச் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள ரூ.66,999 மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil

பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள மோட்டோ ஜி ஸ்டைலஸ் ரென்டர்கள்!!

TechNews Tamil