Mobile

இந்தியாவில் அறிமுகமானது சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன்!!

இந்தியாவில் வெளியாகியுள்ள சியோமி நிறுவனத்தின் எம்ஐ 10டி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம். சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வசதி கொண்டுள்ளது.

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை அட்ரினோ 650 GPU, 6 ஜிபி / 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி அளவினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமானது சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன்!!

மேலும் எம்ஐ 10டி ப்ரோ – 8 ஜிபி LPPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி கொண்டுள்ளது, மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை எம்ஐயுஐ 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ லென்ஸ், 108 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 20 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் ஆதரவினைப் பொறுத்தவரைக் கொண்டுள்ளது.

மேலும் 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, யுஎஸ்பி டைப் சி கொண்டு இயங்குதளத்தினைக் கொண்டதாகவும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன்கள் காஸ்மிக் பிளாக் சார்ந்த செராமிக் பினிஷ், லூனார் சில்வர் மேட் பிராஸ்ட் பினிஷ் கொண்டுள்ளது. 

Related posts

ஆஃபர்களுடன் விற்பனைக்கு வந்துள்ள Vivo U20!

TechNews Tamil

கொரியாவில் களம் இறங்கியது LG நிறுவனத்தின் Q31 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரூ. 2000 வரை விலை குறைக்கப்பட்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil