Mobile

பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள சியோமி Mi 10 ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் Mi 10 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இந்த ஸ்மார்ட்போன் அடுத்த மாத துவக்கத்தில் அறிமுகமாகவுள்ள நிலையில், இந்த ஸ்மார்ட்போன் குறித்த டீசர் வெளியாகி உள்ளது.

 மேலும் இந்த Mi 10 ஸ்மார்ட்போன் Mi மிக்ஸ் ஆல்ஃபா கான்செப்ட் போன் போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது.

மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நான்கு பிரைமரி கேமரா சென்சார்களைக் கொண்டதாகவும் இருக்கும்.

பிப்ரவரி 11 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள சியோமி Mi 10 ஸ்மார்ட்போன்

சியோமி Mi 10 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் வளைந்த டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யு.எஸ்.பி. டைப் சி போர்ட், சிம் கார்டு ஸ்லாட், மைக்ரோபோன் மற்றும் லவுட் ஸ்பீக்கர் கிரில் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

இந்த சியோமி Mi 10 ஸ்மார்ட்போன் 108 எம்.பி. பிரைமரி சென்சாருடன் கூடுதலாக நான்கு கேமரா சென்சார்கள் கொண்டதாக இருக்கும்.

Related posts

அசத்தலான அம்சங்களுடன் இந்தோனேசியாவில் வெளியான ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வெளியீட்டிற்குத் தயார்நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

செப்டம்பர் 25 இல் அறிமுகமாகும் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil