Mobile

விரைவில் வெளியாகத் தயார்நிலையில் உள்ள விவோ Y31s ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ Y31s ஸ்மார்ட்போனை விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவோ Y31s ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ Y31s ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1080 x 2408 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி கொண்டதாகவும், இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

விரைவில் வெளியாகத் தயார்நிலையில் உள்ள விவோ Y31s ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார் கொண்டதாகவும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாகவும் உள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை விவோ Y31s ஸ்மார்ட்போன் 4ஜிபி.6ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.

இது பேட்டரி அளவினைப் பொறுத்தவரையில் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் அதிவேக சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாகவு உள்ளது.

இது இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் கொண்டதாக உள்ளது.

Related posts

சீனாவில் களம் இறங்கியது கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் கூல் 6 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மார்ச் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள ஓப்போ ரெனோ 3 ப்ரோ!!

TechNews Tamil

இன்று துவங்கியது Samsung Galaxy A10s இன் விற்பனை!

TechNews Tamil