Gadgets

சியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட்புக் 14 ஐசி லேப்டாப் வெளியீடு!!


சியோமி நிறுவனம் எம்ஐ நோட்புக் 14 ஐசி லேப்டாப் ஆனது தற்போது வெளியாகியுள்ளது, இந்த எம்ஐ நோட்புக் 14 ஐசி லேப்டாப் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

எம்ஐ நோட்புக் 14 ஐசி லேப்டாப் ஆனது 10 வது ஜெனரேஷன் இன்டெல் கோர் 5-10210 யு குவாட் கோர் செயலியினைக் கொண்டு இயங்குவதாக உள்ளது.

இந்த லேப்டாப் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஹை-எண்ட் போன்ற வகைகளில் வெளியாகியுள்ளது.

சியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட்புக் 14 ஐசி லேப்டாப் வெளியீடு!!

மேலும் இது 720பி எச்டி வெப்கேம் வசதியினைக் கொண்டதாகவும், டிஸ்ப்ளேவினைப் பொறுத்தவரை முழு எச்டி 1920 x 1080p தெளிவுத்திறனைக் கொண்டதாக உள்ளது.

இந்த எம்ஐ நோட்புக் 14 ஐசி லேப்டாப் ஆனது இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இரண்டு யூஎஸ்பி-ஏ 3.1 ஜெனரேஷன் 1 போர்ட்கள், எச்டிஎம்ஐ போர்ட், ப்ளூடூத் 5.0, இரட்டை வைஃபை, இரட்டை 2 வாட்ஸ் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

இது 3660 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், 10 மணிநேர பேட்டரி ஆயுள் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

ஹெச்பி நிறுவனத்தின் ஹெச்பி குரோம்புக் 11ஏ லேப்டாப் வெளியீடு!

TechNews Tamil

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆப்பிள் மேக் மினி மாடல்!!

TechNews Tamil

அறிமுகமானது 8 மணி நேரம் பிளேபேக் கொண்டுள்ள நாய்ஸ் ஷாட்ஸ் எக்ஸ்5 ப்ரோ இயர்பட்ஸ்!!

TechNews Tamil