Mobile

இந்தியாவில் சியோமி வெளியிட்டுள்ள 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் தற்போது இந்தியாவில் சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-bit flat AMOLED true-colour டிஸ்பிளே, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், டால்பி விஷன் ஆதரவு கொண்டுள்ளது.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இந்தியாவில் சியோமி வெளியிட்டுள்ள 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன்!

மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் கேமரா அளவாக 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 5எம்பி டெலிமேக்ரோ சென்சார் மற்றும் 20எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

சியோமி 11 லைட் 5ஜி என்இ 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

சியோமி 11 லைட் 5ஜி என்இ 4250 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

மேலும் இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

லீக்கானது Samsung Galaxy A51 ஸ்மார்ட்போனின் விவரங்கள்!!!

TechNews Tamil

டிசம்பர் 2 வெளியாக உள்ள ZTE பிளேட் வி2021 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது ரியல்மி எக்ஸ் 50 புரோ பிளேயர் எடிஷன்!!

TechNews Tamil