Mobile

சியோமி அறிமுகம் செய்துள்ள சிவி ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் சிவி ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த சியோமி சிவி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சியோமி சிவி ஸ்மார்ட்போன் 3,840 x 2,160 பிக்சல்கள் தீர்மானம், 6.55 அங்குல முழு எச்டி, ஓஎல்இடி 10-பிட் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.

மேலும் இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 உள்ளடக்க வசதியினைக் கொண்டுள்ளது.

சியோமி அறிமுகம் செய்துள்ள சிவி ஸ்மார்ட்போன்!

மேலும் சியோமி சிவி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 778 ஜி சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது.

கேமரா என்று கொண்டால்  64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 32 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக சியோமி சிவி 55W வேகமான சார்ஜிங் ஆதரவு மற்றும் 4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

Related posts

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

TechNews Tamil

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு MIUI 11 அப்டேட்!

TechNews Tamil

மீண்டும் விற்பனைக்கு வந்த விவோ யு10 ஸ்மார்ட்போன்!!!

TechNews Tamil