Mobile

நாளை மறுநாள் வெளியாகும் சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் தற்போது சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போனை நாளை மறுநாள் வெளியிட உள்ளது. இந்த சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டதாக இருக்கலாம்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் வசதி கொண்டதாக இருக்கலாம்.

நாளை மறுநாள் வெளியாகும் சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன்!

மேலும் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டதாக இருக்கலாம்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம்.

சியோமி 11 லைட் 5ஜி என்இ ஸ்மார்ட்போன் 4250 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக இருக்கலாம்.

இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டதாக இருக்கலாம்.

Related posts

இந்தியாவில் விரைவில் களம் இறங்கவுள்ள சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மேம்பட்ட அம்சங்களுடன் ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

எக்சேஞ்ச் போனுக்கு ரூ.5000 வரை அறிமுக சலுகை அறிவித்துள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil