Information Technology

விமானத்தில் வைபை சேவை… மத்திய அரசு அறிவிப்பு!

தற்போதைய நவீன யுகத்தில் இணைய சேவை மிகப் பெரிய பங்கினை ஆற்றி வருகிறது, இணைய சேவை இல்லாத இடம் என்ற ஒரு இடத்தினைப் பார்ப்பது கடினம்.

ரயில் நிலையம், பேருந்து நிலையம் என்று அனைத்து இடங்களிலும் வைபை சேவையானது வழங்கப்பட்டு வருகின்றது.

இது மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற நிலையில் மத்திய அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது.

அதாவது விமானத்தில் இனி வைபை சேவை வழங்கப்படும் என்றும் அதற்கான புதிய கட்டுப்பாடுகளையும், சட்டதிட்டங்களையும் வகுத்துள்ளது குறித்தும் அறிவித்துள்ளது.

விமானத்தில் வைபை சேவை… மத்திய அரசு அறிவிப்பு!

மேலும் மடிக்கணினி, ஸ்மார்ட்போன், டேப்லெட் என அனைத்தையும் விமானத்தில் உள்ள வைஃபை வசதியின்மூலம் பயன்படுத்த முடியும்.

இந்த வைபையினைப் பயன்படுத்த ப்ளைட் மோடினை ஆன் செய்து பயன்படுத்த வேண்டும்.

மேலும் இந்த வைபையினைப் பயன்படுத்த விமான ஓட்டியிடம் அனுமதி பெற்ற பின்னரே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மனித மூளையை இண்டர்நெட் உடன் இணைக்க முடியும்- எலன் மஸ்க் ஆராய்ச்சி!

TechNews Tamil

VLC Media Player-ஐ உடனே Uninstall செய்ய வேண்டும்!!!

TechNews Tamil

ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த எஸ்பிஐயின் திட்டம்!

TechNews Tamil