Apps

இன்றுடன் இந்த போன்களில் வாட்ஸ் அப்புக்கு தடை!!

வாட்ஸ்அப் நிறுவனம், கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி முதல் விண்டோஸ் போன்களில் வாட்ஸ்அப் செயலி வேலை செய்யாது என்று தெரிவித்திருந்தது.

விண்டோஸ் துணையிலான அனைத்து போன்களிலும் வாட்ஸ்அப்பினை தடை செய்தது.

அதே போல் ஆண்ட்ராய்டு v2.3.7  மற்றும் iOS  போன்களில் 2020 ஆம் ஆண்டு நாளையுடன் வாட்ஸ்அப் செயலி இயங்குவது நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்போது அந்தக் கருத்தினை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், ஆண்ட்ராய்டு v2.3.7  மற்றும் iOS  போன்களில் இன்றுடன் வாட்ஸ் அப்பினை பயன்படுத்தும் கடைசிநாளாக இருக்கும்.

இன்றுடன் இந்த போன்களில் வாட்ஸ் அப்புக்கு தடை!!

மேலும், இந்த பயனர்கள் chats history- யினை இன்று இரவு 12 மணிக்கு முன்னர் பதிவேற்றம் செய்து வைத்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. அதன்பின்னர் அந்த போன்களில் உள்ள chats ஐ ஓப்பன் செய்து பார்க்க முடியாது.

இந்தப் பயனர்களுக்கு புதிய வாட்ஸ்அப் கணக்குகளை உருவாக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள கணக்குகளை மீண்டும் சரிபார்த்தல் போன்றவைகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்டிரீமிங்க் ஆகாமல் போன யுடீயூப் வீடியோக்கள்.. வருத்தம் தெரிவித்த யுடீயூப் நிறுவனம்!!

TechNews Tamil

அமேசான் மட்டும் இல்ல நாங்களும் அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே விற்போம்… ப்ளிப்கார்ட் அதிரடி!!

TechNews Tamil

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ள Remove China Apps!!

TechNews Tamil