Mobile

போனை வாங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

ஆன்லைனில் ஆர்டர் செய்து செல்போனை வாங்குவது எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். நேரடியாக சென்று செல்போன் கடையில் வாங்குவது சிறப்பான தீர்வாக இருக்கும்.

போனை வாங்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

செல்போன் வாங்கியவுடனேயே சிம்கார்டை போட்டு பேசிப்பாருங்கள். வீடியோ, கேமரா, டிஸ்பிளே (Video, camera, Display) என பல வசதிக ளையும் பார்ப்பதோடு இதையும் சோதனை செய்துகொள்ள வேண் டும். மேலும் mike, speaker போன்றவைகள் சிறந்ததாக உள்ள மாடல்  போன்களை வாங்குவது சிறந் தது.

கவர்ச்சிகரமானதாக உள்ள சீனா போன் மாட ல்களைத்  தவிர்த்தல் நல்லது. அதிக கவர்ச்சி உள்ள அளவிற்கு அதில் ஆபத்தும் அதிகம். மொபைல் போனுக்கு பேட்டரி லைப்  ரொம்ப முக்கியம். அதிக நேரம் பேட்டரி நிலைத்திருக் கும் போன்களையே பார்த்து வாங்கு ங்கள்.

காஸ்ட்லி மொபைலாக  இருந்தால் கவனத்துடன் தேர்ந்தெடுங்கள். உங்களது விருப்பங்களை அந்த போன் அனைத்து வகையி லும் பூர்த்தி செய்கிறதா என்பதை ஒன் றுக்கு பத்துமுறை நன்றாக பார்த்து, முடிவெடுத்து பிறகு வாங் குங்கள். வாங்கிய காஸ்ட்லி போ னுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை யும் செய்து கொள்ளுங்கள். குறிப் பாக Mobile Insurance செய்து விடு ங்கள்.

இது எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தயை கூர்ந்து ஆன்லைனில் வாங்குவதைத் தவிர்க்கவும்.

Related posts

போக்கோ எஃப்2 என்ற பெயரில் இந்தியாவில் வெளியாகும் ரெட்மி கே30 ப்ரோ!!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் அறிமுகமானது சந்தையில் போக்கோ எஃப்2 ப்ரோ!!

TechNews Tamil

கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி!

TechNews Tamil