மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சோனி நிறுவனம் WH-1000XM4 வயர்லெஸ் ஹெட்போனினை வெளியிட்டுள்ளது.
WH-1000XM4 வயர்லெஸ் ஹெட்போனின் விலை – ரூ. 29,990
நான்காம் தலைமுறையில் WH-1000XM4 வயர்லெஸ் ஹெட்போனினை வெளியிட்டுள்ளது. சோனி WH-1000XM4 ஹெட்போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

WH-1000XM4 வயர்லெஸ் ஹெட்போன் ஆனது டிஜிட்டல் நாய்ஸ் கேன்சலிங் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது வாய்ஸ் அசிஸ்டண்ட்- அலெக்சா, கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி கொண்டதாக உள்ளது.
மேலும் இது சீரான ஆடியோ அனுபவம் வழங்க அதிநவீன தொழில்நுட்ப வசதியினைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பிராக்சிமிட்டி சென்சார், 2 அக்செல்லரேஷன் சென்சார்கள் கொண்டுள்ளது. மேலும் குவிக் அட்டென்ஷன் மோட் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும் இது ஸ்மார்ட் லிசெனிங் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வசதியினைக் கொண்டுள்ளது.
சோனி WH-1000XM4 ஹெட்போன் பிளாக் நிறம் கொண்டுள்ளது.
இந்த சோனி WH-1000XM4 ஹெட்போன் அமேசான், சோனி சென்டர் மற்றும் சோனி பிரத்யேக ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.