Gadgets

யுடீயூப் வழியாக 4 அளவுகளில் அறிமுகமானது Vu அல்ட்ரா 4K டிவி!!

Vu நிறுவனம், இன்று புதிய Vu அல்ட்ரா 4K அம்சம் கொண்ட தொலைக்காட்சியின யூடியூப் வழியாக ஆன்லைனில் அறிமுகம் செய்துள்ளது.

Vu அல்ட்ரா 4K டிவியானது,

1.   43′ இன்ச்,

2.   50′ இன்ச்,

3.   55′ இன்ச் மற்றும்

4.   65′ இன்ச்

யுடீயூப் வழியாக 4 அளவுகளில் அறிமுகமானது Vu அல்ட்ரா 4K டிவி!!

என நான்கு டிஸ்பிளே மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவியானது Vu அல்ட்ரா எட்ஜ் 4K டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த டிவியானது ப்ரைட்நஸ், பேக்லைட் கண்ட்ரோலர், அப்பீட் சரவுண்ட், ப்ரோ-பிக்சர் கேலிபேரேட்ஷன் மற்றும் பேரண்டல் ப்ளாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. அதாவது இந்த Vu அல்ட்ரா எட்ஜ் 4K டிஸ்பிளேவில் உள்ள சிறப்பு அம்சம் யாதெனில், பகல் நேரத்திலும் சிறப்பான பார்வையினைக் கொண்டதாக, அதாவது 40 சதவீதம் அதிக பிரைட்நஸ் கொண்டுள்ளது.

மேலும் இதில் சிறப்பான ஆப்டிகல் பிலிம் பார்வைக் கோணத்தை அதிகரிப்பதாக உள்ளது.

மேலும் இதில் புரோ பிக்சர் கேலிபேரேட்ஷன் என்ற அம்சமும், காமா திருத்தம், நாய்ஸ் குறைப்பு, வண்ண வெப்பநிலை, எச்.டி.எம்.ஐ டைனமிக் ரேஞ்ச் போன்றவற்றினையும் அப் பீட் சரவுண்ட் சவுண்ட் அம்சம் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது நோக்கியா 55 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டி.வி!!

TechNews Tamil

ஹானர் அறிமுகப்படுத்தியுள்ள ஃபிட்னஸ் பேண்ட்!

TechNews Tamil

அறிமுகமானது சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2!!

TechNews Tamil