Gadgets

ஸ்மார்ட் டிவிக்களுக்கு ஆஃபர்களை வாரி இறைத்த VU !!

ஸ்மார்ட் டிவி நிறுவனமான VU நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. இந்த விலைகுறைப்பானது பிளிப்கார்ட்டில் நடைபெறுகிறது, மேலும் இது கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 15 ஆம் தேதி முடிவடைகிறது.

32-இன்ச் எச்டி ரெடி டிவி மாடல் – ரூ.7,999 இதன் பழைய விலை – ரூ.14,000 எக்ஸ்சேன்ஜ் ஆஃபராக ரூ.3,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட் டிவிக்களுக்கு ஆஃபர்களை வாரி இறைத்த VU !!
  • 40-இன்ச் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் – ரூ.15,999 இதன் பழைய விலை – ரூ.27,000
  • 43-இன் முழு எச்டி ஸ்மார்ட் டிவி மாடல் – ரூ.17,999 -க்கு கிடைக்கிறது, எக்ஸ்சேன்ஜ் ஆஃபராக ரூ.7,500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • VU 50-இன்ச் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் – ரூ.30,999
  • VU 55-இன்ச் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல் – ரூ.35,999
  • VU நிறுவனத்தின் 55-இன்ச் 4கே டிவி மாடல் – ரூ.31,999

மேலும் HDFC & AXIS  வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் 5% தள்ளுபடி கிடைக்கும். மேலும் கட்டணமில்லாய் ஈஎம்ஐ சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜியோமேக்னெடிக் சென்சாருடன் இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ வாட்ச் 41 எம்எம்!!

TechNews Tamil

எம்ஐ பேண்ட் 4சி மாடலை அறிமுகம் செய்த சியோமி நிறுவனம்!!

TechNews Tamil

சீனாவில் வெளியானது ஹவாய் மேட்பேட் டேப்லெட்!!

TechNews Tamil