Apps

இனி கூகுள் அசிஸ்டன்ட்டின் மூலம் வாய்ஸ் ஆர்டர்கள்

கூகுள் அசிஸ்டன்ட் மூலம், பயன்பாட்டாளர் தரும் உத்தரவுகளை செய்யும் புதிய அம்சம் கொண்டு வரப்படுவதாக அறிவித்திருந்தது.

இப்போது கூகுள் ஹோம் ஆப் மூலம் செயல்படுத்தியுள்ளது. அதே நேரம் இந்த அம்சம் ஜி மெயில்லுக்கும் கொடுக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

டிராய்ட் என்ற இணையதளத்தின் செய்தியில், ரோல் அவுட் முறையில் குறிப்பிட்ட அளவு பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.

இனி கூகுள் அசிஸ்டன்ட்டின் மூலம் வாய்ஸ் ஆர்டர்கள்

உங்களுக்கு இந்த அம்சம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை, கூகுள் ஹோம் செயலியில், செட்டிங்க்ஸ் க்குள் உள் நுழைந்து ரொட்டீன்ஸ் + என்ற பட்டனை அழுத்தி தெரிந்து கொள்ளலாம்.

இது வரை கூகுள் அசிஸ்டென்ட் மூலம், வேறு செயலிகளில் மூலம் மட்டுமே வாய்ஸ் ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு வர முடிந்தது. இப்போது இவை அனைத்தையும் ஒரே இடத்தில் சுலபமாக செய்ய முடியும்.

Related posts

இந்தியாவில் மீண்டும் 43 செயலிகளுக்கு தடை..!!

TechNews Tamil

அமேசான் கிரேட் இந்தியன் சேல்: போன்களுக்கான தள்ளுபடி விவரம் இதோ!

TechNews Tamil

பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் இந்த போன்களில் வாட்ஸ் அப்புக்கு தடை!!

TechNews Tamil