Information Technology

வோடபோனின் 9 ரூபாய் மற்றும் 21 ரூபாய்க்கான திட்டங்கள்!!

ஜியோவினை பின்னுக்குத் தள்ளி, முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில், வோடபோன் ஆஃபர்களை வாரி இறைத்து வருகிறது. தற்போது அந்தவகையில் 2 புதிய திட்டங்களை வழங்கி மற்ற நெட்வொர்க்குகளை திணற செய்துள்ளது.

அதாவது மிகவும் மலிவான விலையில் ரூ.9 மற்றும் ரூ.21 ஆகிய ரூபாய்க்கு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் இந்த 9 ரூபாயில் வழங்கப்படும் சாசெட் திட்டத்தினை பயன்படுத்துவோருக்கு 100எம்பி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்றவற்றை வழங்குகிறது.

வோடபோனின் 9 ரூபாய் மற்றும் 21 ரூபாய்க்கான திட்டங்கள்!!

இதன் வேலிடிட்டி 1 நாள் தான் ஆகும்.

மேலும் இந்த 21 ரூபாயில் வழங்கப்படும் சாசெட் திட்டத்தினை பயன்படுத்துவோருக்கு 150எம்பி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்றவற்றை வழங்குகிறது.

இதன் வேலிடிட்டி 2 நாட்கள் தான் ஆகும்.

வோடபோன் வாடிக்கையாளர்கள் பலரும் இந்த திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பினை அளித்துள்ளனர்.

அறிவித்த உடனேயே இந்த திட்டம் வரவேற்பினை பெற்றதை ஒட்டி, வோடபோன் மேலும் 2 திட்டங்களை இந்த மாத இறுதிக்குள் வெளியிடும் என்று அறிவித்துள்ளது.

Related posts

ஜியோவுக்கு போட்டியாக வெளியான ஏர்டெல் பிளான்கள்.!

TechNews Tamil

செப்டம்பர் மாதத்தில் தடை செய்யப்பட்ட வாட்ஸ் ஆப் அக்கவுண்ட்டுகள்.. மொத்தம் 26 லட்சமாம்!

TechNews Tamil

ஆப்பிள் நிறுவனம் கைப்பற்றப்படவுள்ள ஸ்மார்ட்போன் மோடம் சிப் யூனிட்!!

TechNews Tamil