Vivo Z5i ஆனது சமீபத்தில் அறிமுகமானது, இது தனது விற்பனையைத் துவக்கி உள்ளது
- Vivo Z5i ஸ்மார்ட்போனின் 8GB RAM + 128GB மெமரி வகையின் விலை- ரூ. 18,300
- Vivo Z5i ஸ்மார்ட்போனின் 4GB RAM + 64GB மெமரி வகையின் விலை- ரூ. 10,200
- Vivo Z5i ஸ்மார்ட்போனின் 6GB RAM + 64GB மெமரி வகையின் விலை- ரூ. 12,100
இந்த ஸ்மார்ட்போன் ஆனது, Funtouch OS 9.2 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. மேலும் இது 6.53 இஞ்ச் full-HD உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட TFT LTPS டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார், 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் இது முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமராவினைக் கொண்டு உள்ளது.
மேலும் இது microSD card வழியாக 256GB வரை நீட்டிக்கக்கூடியதாக உள்ளது. 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
இது 5,000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.