Mobile

1000 ரூபாய் விலைக்குறைப்பு செய்யப்பட்ட Vivo Z1 Pro!

Vivo Z1 Pro இப்போது இந்தியாவில் ரூ. 1,000. வரை விலைகுறைப்பினை பெற்றுள்ளது.

  1. Vivo Z1 Pro இன் 4GB RAM + 64GB வகையின் விலை – ரூ. 12,990 (1,000 விலைக்குறைப்பு)
  2. Vivo Z1 Pro இன் 6GB RAM + 64GB வகையின் விலை –  ரூ. 13,990 (2,000 விலைக்குறைப்பு)
  3. Vivo Z1 Pro இன் 6GB RAM + 128GB வகையின் விலை- ரூ. 15,990 (2,000 விலைக்குறைப்பு)

இது Android Pie அடிப்படையிலான Funtouch OS 9 கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. மேலும் இது 6.53 இஞ்ச் full-HD உடன் 1080×2340 பிக்சல்கள் தீர்மானத்துடன் கூடிய டிஸ்பிளேவைக் கொண்டதாக உள்ளது.

1000 ரூபாய் விலைக்குறைப்பு செய்யப்பட்ட Vivo Z1 Pro!

இது octa-core Snapdragon 712 SoC இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, இது டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் கூடிய 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 120 சூப்பர் வைடு ஆங்கிள் சென்சார் போன்றவற்றுடன் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது. இது 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

இது 5,000mAh பேட்டரியை கொண்டதாக உள்ளது. இது 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, USB 2.0 போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

மார்ச் 12 ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

வெளியானது Nokia 7.2 இன் விலைப் பட்டியல்!!

TechNews Tamil

1000 விலைக் குறைப்பினைப் பெற்ற சாம்சங் Galaxy A30s!

TechNews Tamil