Mobile

இந்தியாவில் விவோ ஒய்7டி ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ ஒய்71டி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த விவோ ஒய்7டி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ ஒய்7டி ஸ்மார்ட்போன் ஆனது 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் விவோ ஒய்71டி ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயங்குவதாக உள்ளது.

மெமரி என்று கொண்டால் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு 4ஜிபி வரையிலான விரிவாகத்தைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் விவோ ஒய்7டி ஸ்மார்ட்போன் வெளியீடு!

விவோ ஒய்71டி கேமரா அமைப்பாக 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி கொண்டுள்ளது.

விவோ ஒய்71டி ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் வி5.1, யூஎஸ்பி டைப்-சி போர்டு கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சமாக இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது.

விவோ ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் வேகமான சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 ஒரிஜினல் 1.0 உடன் இயங்குவதாக உள்ளது.

Related posts

ஸ்விட்சர்லாந்தில் வெளியானது ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வியக்க வைக்கும் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ.1000 ரூபாய் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ள Vivo U20!

TechNews Tamil