Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான விவோY73 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ Y73 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த விவோ Y73 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ Y73 விவோ Y73 ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 1080 x 2400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 570 நிட்ஸ் ப்ரைட்னஸ் வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான விவோY73 ஸ்மார்ட்போன்!

இது Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

விவோ Y73 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

இது 64எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி என்று கொண்டால் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது. இது 4ஜி, டூயல் சிம், 2.4 / 5 ஜிஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

Samsung Galaxy A70s ஸ்மார்ட்போனுக்கு இப்படி ஒரு அப்டேட்!!

TechNews Tamil

ஜூலை மாதம் அறிமுகமாகவுள்ள ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரூ. 82,125 ரூபாயில் ஹூவாய் பி40 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil