Mobile

இந்தியாவில் விவோ Y54s ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ Y54s ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த விவோ Y54s ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ Y54s ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி, 1,600×720 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது.

விவோ Y54s ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ 700 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

இயங்குதளமாக OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

இந்தியாவில் விவோ Y54s ஸ்மார்ட்போன் வெளியீடு!

மெமரி அளவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.

விவோ Y54s ஸ்மார்ட்போன் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

விவோ Y54s 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக புளூடூத் வி5.1, 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், ஒடிஜி, வைஃபை கொண்டுள்ளது.

Related posts

சாம்சங் கேலக்ஸி A20s இன் அதிரவைக்கும் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil

அறிமுகமானது ஃபோல்டப்பில் மோட்டோரோலா ரேஸர்!

TechNews Tamil

ஸ்கார்லெட் ரெட் நிறத்தில் அறிமுகமானது ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil