Mobile

ஐரோப்பாவில் வெளியான விவோ Y53s ஸ்மார்ட்போன்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ Y53s ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் வெளியாகி உள்ளது. இந்த விவோ Y53s ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ Y53s ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் அளவினைக் கொண்டுள்ளது. மேலும் பிராசஸர் அளவாக ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 12nm பிராசஸர்  கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி LPDDR4x  ரேம், 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

ஐரோப்பாவில் வெளியான விவோ Y53s ஸ்மார்ட்போன்!

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஒஎஸ் 11.1 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா என்று கொண்டால் 64 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

ஆடியோ அளவாக 3.5mm ஆடியோ ஜாக் போன்றவற்றினையும் இணைப்பு ஆதரவாக டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவு கொண்டால் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

LG K31 என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை வெளியிட்டது எல்ஜி நிறுவனம்!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் வெளியாகியுள்ள ரெட்மி நோட் 9டி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil