Mobile

இந்தியாவில் வெளியான விவோ Y53s ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ Y53s 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த விவோ Y53s 4ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.58 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 1,080×2,400 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது Qualcomm ஸ்னாப்டிராகன் வசதியினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியான விவோ Y53s ஸ்மார்ட்போன்!

விவோ Y53s ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாகவும் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

விவோ Y53s ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

கேமரா அளவாக பின்புறத்தில் 64எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு என்று கொண்டால் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி 5, ஜிபிஎஸ் மற்றும் சார்ஜ் செய்ய யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது.

Related posts

மலேசியாவில் அறிமுகமான ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் பிப்ரவரி 29 ஆம் தேதி அறிமுகமாகிறது விவோ இசட்6 5ஜி!

TechNews Tamil

64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போனை தீபாவளிக்கு வெளியிடும் சியோமி

TechNews Tamil