Mobile

சீனாவில் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள விவோ ஒய்52 எஸ் ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் விவோ ஒய்52 எஸ் ஸ்மார்ட்போன் டிசம்பர் 10 ஆம் தேதி சீனாவில் வெளியாகியுள்ளது. இந்த விவோ ஒய் 52 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ ஒய்52 எஸ் ஸ்மார்ட்போன் கடல்ப்ளூ, டைட்டானியம் க்ரே போன்ற வண்ணங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்ஷன் 720 செயலி மூலம் இயங்கும் தன்மை கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

இது ஆக்டோ கோர் செயலி 5ஜி ஆதரவினைக் கொண்டதாகவும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியினைக் கொண்டு இருக்கும் என்றும் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவினைக் கொண்டு இருக்கும் என்றும் தெரிகின்றது.

சீனாவில் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள விவோ ஒய்52 எஸ் ஸ்மார்ட்போன்!!

இது 6.58 அங்குல ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவினையும், மேலும் 1080 x 2400 பிக்சல் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவினையும் கொண்டு இருக்கும் என்று தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயங்கும் தன்மை கொண்டதாகவும், கேமராவினைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமராவையும் கொண்டு இருக்கும் என்று தெரிகின்றது.

Related posts

Rotating Camera-வை கொண்ட சாம்சங்க் கேலக்ஸி ஏ80!

TechNews Tamil

ரியல் மீ எக்ஸ் இந்தியா சேல்: ரூ.7000/- வரையிலான கேஷ்பேக் ஆபர்

TechNews Tamil

ஒரு வருடம் கழித்து ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் கோரல் ஆரஞ்ச் வேரியண்ட் அறிமுகம்!!

TechNews Tamil