Mobile

சீனாவில் வெளியாகிய விவோ Y52s ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ y52s ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விவோ y52s ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ y52s ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 1,080×2,408 பிக்சல் தீர்மானம், 90Hz refresh rate கொண்டதாக உள்ளது.

விவோ y52s ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

சீனாவில் வெளியாகிய விவோ Y52s ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் Origin OS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

விவோ y52s 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரியுடன் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டதாக உள்ளது.

விவோ y52s  ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார்,  8எம்பி செல்பீ கேமரா கொண்டதாக உள்ளது.

விவோ y52s 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் இணைப்பு ஆதரவாக உள்ளது.

Related posts

விற்பனையை துவங்கிய ரியல்மீ 5!!

TechNews Tamil

ரூ.16,200 விலையில் அறிமுகமானது ஹானர் பிளே 4 டி புரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

தாய்லாந்தில் களமிறங்கிய விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil