Mobile

சிறப்பான அம்சங்களுடன் வெளியான விவோ Y51A ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ Y51A என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த  விவோ Y51A ஸ்மார்ட்போனின் விவரங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

விவோ Y51A ஸ்மார்ட்போன் ஆனது 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD 20:9 ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

சிறப்பான அம்சங்களுடன் வெளியான விவோ Y51A ஸ்மார்ட்போன்!

மேலும் விவோ Y51A ஸ்மார்ட்போன் அட்ரினோ 610 GPU, 6 ஜிபி , 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி UFS 2.1 மெமரி மற்றும்  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இயங்குதளம் என்று கொண்டால் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11 இயங்குதளம் கொண்டுள்ளது.

மேலும் கேமரா அளவாக 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 16 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.

ஆடியோ அம்சமாக 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ வசதியினைக் கொண்டதாகவும் மேலும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 மற்றும் யுஎஸ்பி டைப் சி வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

பேட்டரி என்று கொண்டால் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் களம் இறங்கிய விவோ நிறுவனத்தின் விவோ ஒய் 31 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தியாவில் விவோ ஒய்3 எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

இன்-டிஸ்ப்ளே சென்சார் கொண்ட விவோ Z5!

TechNews Tamil