Mobile

இந்தியாவில் விவோ ஒய்3 எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ ஒய்3 எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டு உள்ளது.

இந்த விவோ ஒய்3 எஸ் (2021) ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ ஒய்3 எஸ் ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 720×1,600 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

இந்தியாவில் விவோ ஒய்3 எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

விவோ ஒய்3 எஸ் (2021) ஸ்மார்ட்போன் 13எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

மேலும் இது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாகவும் உள்ளது.

விவோ ஒய்3 எஸ் (2021) ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவு என்று கொண்டால் வைஃபை, ப்ளூடூத் வி 5, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

விவோ ஒய்3 எஸ் (2021) ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி கொண்டுள்ளது.

விவோ ஒய்3 எஸ் (2021) ஸ்மார்ட்போன் இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

Related posts

அறிமுகமானது புதிய ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலான ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

புத்தாண்டினை ஒட்டி அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 லைட்!!

TechNews Tamil