Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் விவோ Y21T ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ Y21T ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

விவோ Y21T ஸ்மார்ட்போன் ஆனது Funtouch OS 12 உடன் Android 11 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் HD, 720×1,600 பிக்சல்கள் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

விவோ Y21T ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் 6ஜிபி ரேம் வசதி கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் விவோ Y21T ஸ்மார்ட்போன் வெளியீடு!

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை விவோ Y21T ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

விவோ Y21T 128GB உள் சேமிப்பு மற்றும் கூடுதலாக 1TB வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

விவோ Y21T ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவாக 4G LTE, Wi-Fi, Bluetooth v5, GPS/ A-GPS, FM ரேடியோ, USB டைப்-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் கொண்டுள்ளது.

விவோ Y21T ஸ்மார்ட்போனை 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

Related posts

48 எம்பி பிரைமரி கேமராவுடன் ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

இங்கிலாந்தில் அறிமுகம் ஆகியுள்ள ரியல்மி 7 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 ப்ரோ ஆட்டோமொபிலி லம்போர்கினி எடிஷன் அறிமுகம்!

TechNews Tamil