Mobile

இந்தியாவில் விவோ Y20T ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமன விவோ நிறுவனம் விவோ ஒய் 20 டி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த விவோ ஒய் 20 டி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ Y20T ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையில் இயங்கும் தன்மையினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஃபன்டச் ஓஎஸ் 11.1, 6.51 இன்ச் எச்டி மற்றும் 720 x 1,600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

இந்தியாவில் விவோ Y20T ஸ்மார்ட்போன் வெளியீடு!

விவோ Y20T ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது.

மெமரி அளவாக 6 ஜிபி ரேம் மற்றும் 1 ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகம் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக டூயல் பேண்ட் வைஃபை, 4 ஜி, ப்ளூடூத் வி 5 மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் கொண்டுள்ளது.

மேலும் 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18W வேகமான சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

Related posts

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனுக்கு 2 விதமான ஆஃபர்கள்!!

TechNews Tamil

ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடியை அறிவித்த சியோமி!

TechNews Tamil

போக்கோ எஃப்2 பற்றி வெளியான தகவல் பொய்—மறுத்த போக்கோ பொது மேலாளர்!!

TechNews Tamil