Mobile

பிலிப்பைன்ஸில் வெளியாகியுள்ள விவோ Y20s G ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ Y20s G ஸ்மார்ட்போன் பிலிப்பைன்ஸில் வெளியாகியுள்ளது. இந்த விவோ Y20s G ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ Y20s G ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720×1600 பிக்சல் தீர்மானம் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

விவோ Y20s G ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக்  கொண்டதாக உள்ளது.

பிலிப்பைன்ஸில் வெளியாகியுள்ள விவோ Y20s G ஸ்மார்ட்போன்!!

விவோ Y20s G ஸ்மார்ட்போன் Funtouch OS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

விவோ Y20s G ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

விவோ Y20s G ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி portrait சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

விவோ Y20s G ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டதாக உள்ளது.

விவோ Y20s G ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் கொண்டதாக உள்ளது.

Related posts

விவோ நிறுவனத்தின் விவோ Y15 ஸ்மார்ட்போன்!!!

TechNews Tamil

அறிமுகமாகவுள்ள விவோ வி17 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

மோட்டோ- லெனோவோ தினம்… ஆஃபரில் ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil