Mobile

சீனாவில் அறிமுகமானது விவோ Y20 ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் தற்போது விவோ Y20 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆகஸ்ட் 28 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகின்றது. விவோ Y20 ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் iView எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாக உள்ளது.

மேலும் இது சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டதாக உள்ளது. விவோ Y20 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

சீனாவில் அறிமுகமானது விவோ Y20 ஸ்மார்ட்போன்!!

மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரையில் விவோ Y20 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியினைக் கொண்டதாகவும், மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை ஸ்கேனர் வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லெனஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி bokeh கேமரா போன்றவற்றையும் 8எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் இரட்டை 4G VoLTE, 2.4GHz / 5GHz Wi-Fi, புளூடூத் 5.0, ஜி.பி.எஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

அறிமுகமானது விவோ யூ3 ஸ்மார்ட்போன்!!!!

TechNews Tamil

முன்பதிவைத் துவக்கிய கேலக்ஸி நோட் 10 லைட்!!

TechNews Tamil

விரைவில் வெளியாகவுள்ள நோக்கியா 7.3 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil