Mobile

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள விவோ Y1s ஸ்மார்ட்போன்!!


மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் விவோ Y1s ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அரோரா ப்ளூ மற்றும் ஆலிவ் பிளாக் நிறங்களில் வெளியாகியுள்ளது.

விவோ Y1s ஸ்மார்ட்போன் ஆனது 6.22 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி கொண்ட டியூட்ராப் நாட்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

விவோ Y1s ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 உடன் கூடிய FuntouchOS இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ள விவோ Y1s ஸ்மார்ட்போன்!!

மெமரி அளவினைப் பொறுத்தவரையில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் கேமரா அளவினைப் பொறுத்தவரை 13 மெகாபிக்சல் கொண்ட கேமரா, 5 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4 ஜி வோல்டிஇ வைஃபை 802.11 பி / ஜி / என் புளூடூத் 5.0 ஜிபிஎஸ் மைக்ரோ யுஎஸ்பி 3.5 ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4,030 எம்ஏஎச் பேட்டரி  கொண்டுள்ளது.

Related posts

மலேசியாவில் அறிமுகம் செய்துள்ள ரியல்மி 7 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் உள்ள அலுவலகங்களை மூடி இந்தியாவில் கால் பதிக்கும் லாவா!!

TechNews Tamil

இன்று துவங்கியது Samsung Galaxy A10s இன் விற்பனை!

TechNews Tamil