Mobile

ரூபாய் 16,400 க்கு அசத்தலான அம்சங்களுடனான Vivo Y19!

விவோ நிறுவனத்தின் Vivo Y19 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 5 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.Vivo Y19 ஸ்மார்ட்போனின் விலை – ரூ. 16,400 ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன் OS 9 Android 9 Pie இயங்குதளம் கொண்டதாக உள்ளது. மேலும் இது 6.53 இஞ்ச் Full-HD உடன் 1080 x 2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

ரூபாய் 16,400 க்கு அசத்தலான அம்சங்களுடனான Vivo Y19!

மேலும் இது octa-core Qualcomm Snapdragon 675 SoC கொண்டதாக உள்ளது, இது பின்புறத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் ஸ்னாப்பர், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் கேமரா போன்றவைகள் உள்ளது.

இது fingerprint சென்சார் கொண்டதாகவும் உள்ளது. Bluetooth 5.0, dual-band Wi-Fi, , USB OTG, போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. இது மேலும் waterdrop-style notch கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5,000 mAh பேட்டரி கொண்டதாக உள்ளது.

Related posts

மார்ச் 15 ஆம் தேதி அறிமுகமாகவுள்ள சியோமி மி 10 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மத்திய கிழக்கில் அறிமுகமானது மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ்!!

TechNews Tamil

இன்று நியூயார்க்கில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி நோட் 10!!

TechNews Tamil