Mobile

விவோ Y17: இனி 14,990 ரூபாயில்!

விவோ Y17 ஸ்மார்ட்போனின் விலை 17,990 ஆக விற்பனை ஆகியது, தற்சமயம் இது ரூ.14,990 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

விவோ Y17 ஸ்மார்ட்போன் மாடல் 6.35-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1544×720 பிக்சல் தீர்மானத்துடன் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12என்.எம் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஃபன்டச் ஒ.எஸ் 9சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

விவோ Y17: இனி 14,990 ரூபாயில்!

இந்த ஸ்மார்ட் போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள் உள்ளன.

இதில் 16எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், AI என பல்வேறு அம்சங்களை கொண்டதாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

விவோ Y 17 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளது, பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் போன்றவையும் இவற்றில் உள்ளது.

Related posts

அக்டோபர் 18 முதல் விற்பனைக்கு வரும் Oppo Reno A!!

TechNews Tamil

சிறப்பான அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆஃபர்!!

TechNews Tamil