மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் தற்போது விவோ Y12s ஸ்மார்ட்போனை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகின்றது. தற்போது நாம் விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் 720 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது.
விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் உடன் அட்ரினோ 505 ஜிபியு ஆதரவு கொண்டுள்ளது.
விவோ Y12s ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி கொண்டுள்ளது.
விவோ Y12s ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.
விவோ Y12s ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி செகண்டரி கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.
விவோ Y12s ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. மேலும் 4ஜி வோல்ட்இ, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட கொண்டுள்ளது.