Mobile

Vivo V17 ஸ்மார்ட்போனுக்கு இலவசமாக Vivo Y11 ஸ்மார்ட்போன்!!

Vivo S1 Pro கடந்த வாரம் பிலிப்பைன்ஸில் அறிமுகமானது. மேலும் தற்போது விவோ நிறுவனம் இந்த Vivo V17 ஸ்மார்ட்போனை Vivo S1 Pro ஸ்மார்ட்போனை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

  1. Vivo V17 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வகையின் விலை –  ரூ .25,900

Vivo V17 ஸ்மார்ட்போனை டிசம்பர் 5 க்கு முன்பு முன்பதிவு செய்தால் Vivo Y11 ஸ்மார்ட்போன் இலவசமாக கிடைக்கும் என விவோ அதன் வலைதளத்தில் அறிவித்துள்ளது.

Vivo V17 ஸ்மார்ட்போனுக்கு இலவசமாக Vivo Y11 ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன், 6.38 இஞ்ச் full-HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080×2340 பிக்சல்கள் உடன் Super AMOLED FullView டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

மேலும் இது, Android 9 Pie இயங்குதளம் கொண்டு FuntouchOS 9.2 உடன் இயங்கும் தன்மையானது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் in-display fingerprint scanner கொண்டுள்ளது. மேலும் இது 8GB RAM உடன் octa-core Qualcomm Snapdragon 665 SoC கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32  மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சாரைக் கொண்டுள்ளது.

Bluetooth 5.0, dual 4G VoLTE, dual-band Wi-Fi, USB Type-C port போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 4,500mAh பேட்டரி கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

Related posts

மலிவு விலையில் அறிமுகமானது Moto G8 Play!

TechNews Tamil

399 ரூபாய்க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் வழங்கும் ஹாத்வே.!

TechNews Tamil

ரூ.26,830 விலையில் அறிமுகமானது எல்ஜி ஸ்டைல்3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil