மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் விவோ ஒய்01 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
விவோ ஒய்01 ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்பிளே, 720×1,600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி ஆதரவு கொண்டுள்ளது.
விவோ ஒய்01 ஸ்மார்ட்போன் ஹூட்டின் கீழ் 2ஜிபி ரேம் ஆதரவோடு ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி அம்சத்தைக் கொண்டுள்ளது.

கேமரா அளவாக 8 எம்பி பின்புற கேமரா சென்சார் மற்றும் முன்பக்கத்தில் 8 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது.
விவோ ஒய்01 ஸ்மார்ட்போன் பேட்டரி அளவாக 5000 எம்ஏஎச் பேட்டரியினை அளவாக கொண்டுள்ளது.
விவோ ஒய்01 ஸ்மார்ட்போன் 32 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு கொண்டுள்ளது. மெமரி ஆதரவாக மைக்ரோ எஸ்டி கார்ட் 1டிபி வரை மெமரி விரிவாக்க ஆதரவு கொண்டுள்ளது.
விவோ ஒய்01 ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஃபேஸ் வேக் அம்சம் கொண்டுள்ளது.
பேட்டரி அளவாக விவோ ஒய்01 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு என்று கொண்டால் ஃபன்டச் ஓஎஸ் 11.1 ஆதரவு கொண்டுள்ளது.
விவோ ஒய்01 ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி வசதி கொண்டுள்ளது.