Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் விவோ வை33எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வை33எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த விவோ வை33எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ வை33எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.58 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் அளவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் விவோ வை33எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

மெமரி என்று கொண்டால் 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (eMMC 5.1) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளமாக  ஆண்ட்ராய்டு 11 மற்றும் பன்டச் ஓ.எஸ். 11 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.

கேமரா அளவாக 50 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 2 எம்பி மேக்ரோ லென்ஸ், மற்றும் 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சமாக பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது, ஆடியோ ஆதரவாக 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டதாகவும், இணைப்பு ஆதரவாக டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டுள்ளது.

Related posts

டெக்னோ நிறுவனத்தின் டெக்னோ ஸ்பார்க் 8 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

சூப்பரான அம்சங்களுடன் ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

இன்று அதிரடியாக அறிமுகமானது ஜியோமியின் Redmi 8!!

TechNews Tamil