Mobile

ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகவுள்ள விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ நிறுவனம் விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனை ஜனவரி 20 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் E3 AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாகவும், மேலும் 2376 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது மெமரி அளவினைப் பொறுத்தவரை 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாக உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

ஜனவரி 20 ஆம் தேதி வெளியாகவுள்ள விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டிருக்கும் என்று தெரிகின்றது.

மேலும் இந்த விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டிருக்கும் என்று தெரிகின்றது.

Related posts

அசுஸ் சென்போன் மேக்ஸ் எம்2 ஸ்மார்ட்போனுக்கு அசத்தலான விலைகுறைப்பு.!

TechNews Tamil

விலை குறைக்கப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்கள்!!

TechNews Tamil

அறிமுகமானது விவோ நிறுவனத்தின் Vivo Y1s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil